you are here Home » Archives for admin » Page 3

admin

ஆடிப்பெருக்கு

ஆடி 18 ஆடிப்பெருக்கு ————————————— தமிழர்களின் மிக பழமையான பண்டிகை 18 தான்.ஆடி பட்டம் விளைவிக்க வரும் காவிரித்தாயை கர்ப்பிணியாக கருதி காதோலை , கருகமணி ,நவதானியம் தூவி வழிபடும் நாள். இந்த நாளில் காவிரி ,வைகை,தாமிரபரணி என ஆறுகளின் கரையோரம் எல்லாம் மக்கள் சந்தோசமா ஆற்றுக்கு போய் குடும்பத்தோடு குளிச்சு கரையில் பொங்கல் வெச்சு வழிபடும் நாள் சிலப்பதிகாரத்தில் குறிப்பு இருக்கிறது. அதே போல் பல சங்க இலக்கியங்களில் ஆடி 18 குறித்து குறிப்புகள் உள்ளன….

Read More
This image is unavailable

அரசியல்

திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்ட்! ஆதரவாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகம் கோவையில்  ஐடி ரெய்டு நடக்கும் திமுக நிர்வாகி வீட்டின் முன்பு குவிந்து வருபவர்களுக்குப் பிஸ்கட் மற்றும் பிரியாணி, தண்ணீர், நாற்காலி ஆகியவற்றை விநியோகம் செய்துவருகின்றனர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் மே 26 அன்று காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமைச்சருக்குச் சொந்தமாகச் சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட…

Read More
%d