சமூக சேவைகள்

Posted on 21.09.2021

நீதிதேவதை


இதழ் சார்பில்
பள்ளி மாணவிக்கு மாற்று சான்றிதழ் வாங்க, போதிய பணம்
இல்லாத காரணத்தால் நமது
நிருபர் மூலம்
கோரிக்கை மனு
கொடுத்திருந்தனர்
இதன் அடிப்படையில் நமது துணை ஆசிரியர் மோகன்ராஜ்
அவர்கள் அளித்த நன்கொடையினை மாணவிக்கு
வழங்கினோம்