ஓராண்டு தடை உத்தரவை மீறி சென்னைக்குள் நுழைந்த ரவுடி கைது: போலீஸ் கமிஷனர் அருணின் அதிரடி நடவடிக்கையால் சிறையில் அடைப்பு!
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அந்த வெளியேற்ற உத்தரவை மீறி சென்னைக்குள் நுழைந்த ரவுடி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் […]

