ஆடி 18 ஆடிப்பெருக்கு ————————————— தமிழர்களின் மிக பழமையான பண்டிகை 18 தான்.ஆடி பட்டம் விளைவிக்க வரும் காவிரித்தாயை கர்ப்பிணியாக கருதி காதோலை , கருகமணி ,நவதானியம் தூவி வழிபடும் நாள். இந்த நாளில் காவிரி ,வைகை,தாமிரபரணி என ஆறுகளின் கரையோரம் எல்லாம் மக்கள் சந்தோசமா ஆற்றுக்கு போய் குடும்பத்தோடு குளிச்சு கரையில் பொங்கல் வெச்சு வழிபடும் நாள் சிலப்பதிகாரத்தில் குறிப்பு இருக்கிறது. அதே போல் பல சங்க இலக்கியங்களில் ஆடி 18 குறித்து குறிப்புகள் உள்ளன….