
அரசியல்
திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்ட்! ஆதரவாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகம் கோவையில் ஐடி ரெய்டு நடக்கும் திமுக நிர்வாகி வீட்டின் முன்பு குவிந்து வருபவர்களுக்குப் பிஸ்கட் மற்றும் பிரியாணி, தண்ணீர், நாற்காலி ஆகியவற்றை விநியோகம் செய்துவருகின்றனர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் மே 26 அன்று காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமைச்சருக்குச் சொந்தமாகச் சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட…