V.A.O.படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்ப நாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் வயது 56 அவர்களை மர்மநபர்கள் அவரது அலுவலகத்தில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். உடனடியாக அவரை பலத்த காயத்துடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனர் .தற்போது அவர் இறந்துவிட்டார் சம்பவம் தொடர்பாக முறப்பனாடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….அவருக்கு 20 வயதில் ஒரு மகனும் ஒரு மனைவியும் உள்ளனர்.