egg recipe

முட்டை மயோனைஸுக்கு தடை!

தமிழகத்தில் பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு ஒரு வருட காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இந்த தடை மே 8, 2025 முதல் அமலுக்கு வருகிறது. ஏன் இந்த தடை? பச்சை முட்டையில் சால்மோனெல்லா, இ. கோலி, மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியாக்கள் உணவு விஷமாக மாறி பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். குறிப்பாக, பச்சை முட்டை மேயோனைஸை…

Read More