
மத்திய அரசின் அலர்ட் செய்தி, தமிழ்நாடு மற்றும், புதுச்சேரியில் உள்ள மொபைல் பயனர்களுக்கு செல்போனில் ‘அவசர எச்சரிக்கை’
தமிழ்நாடு மற்றும், புதுச்சேரியில் உள்ள மொபைல் பயனர்களுக்கு செல்போனில் ‘அவசர எச்சரிக்கை‘ செய்தி; பயப்பட வேண்டாம். தமிழ்நாட்டில் உள்ள பல செல்போன் பயனாளிகளுக்கு ஃபிளாஷ் செய்தி மற்றும் எமர்ஜென்சி டோனுடன் கூடிய அவசர எச்சரிக்கை கிடைத்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பயன்படுத்தப்படும் நாட்டின் புதிய அவசர எச்சரிக்கை அமைப்பின் சோதனையின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை: உங்கள் போனில் எமர்ஜென்சி அலர்ட் வந்தால், பீதி அடைய வேண்டாம். உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அதைப் படிக்கவும். தமிழ்நாடு மற்றும் யூனியன்…